தைப்பூசம், வார விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
வார விடுமுறை நாட்கள் மற்றும் தைபூசம் ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து, 7-ஆம் தேதியும், 8-ஆம் தேதியும், வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
