தை அமாவாசையை யொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதையொட்டி, மீனாட்சி அம்மனுக்கு வைர கீரீடம் மற்றும் தங்க பாவாடை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுந்தரேசுவரருக்கும் வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது.