TET தேர்வு விவகாரம் | அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்
"TET தேர்வு - தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு"
“ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்“ /பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்/ஆசிரியர்களை அரசு காக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில் அறிவிப்பு /முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - அன்பில் மகேஷ்/ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது/தகுதித் தேர்வால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்த அன்பில் மகேஷ்
Next Story
