TET Exan | தீர்ப்புக்கு பின் முதல்முறையாக தமிழகத்தில்தான்.. தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்கள்

தீர்ப்புக்கு பின் முதல்முறையாக தமிழகத்தில்தான்.. தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்கள்

#tetexam #teachers தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இன்று தகுதி தேர்வு நடைபெறுகிறது... தமிழ்நாடு TET தேர்வு செய்தி: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக மாநிலம் முழுவதும் நடைபெறும் TET தகுதி தேர்வில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்கால பணிநிலைத்தன்மைக்காக ஆவலுடன் தேர்வு எழுத காத்திருக்கிறார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com