ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு
Published on

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்ட கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் போட்டி தேர்வு அறிவிப்பில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கான கட்டணம் 250 ரூபாயில இருந்து, 300 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com