Test Match | பும்ரா, ஜடேஜா தான் `TOP' - லிஸ்டில் வெளியான தகவல்
டெஸ்ட் - பவுலரில் பும்ரா முதலிடம், ஆல்ரவுண்டரில் ஜடேஜா முதலிடம்
ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார். 901 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்தை தக்கவைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 2ம் இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 3ம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 409 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
Next Story
