கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர்

கோவையில் 2 ஆயிரம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com