வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிரடிப்படை குவிப்பு - கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி

வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் நாகை கடலோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com