ஹோட்டலில் பயங்கரம்.. உயிரை பிடித்து ஓடிய மக்கள் - 4 உயிர்கள் பலி

x

ராஜஸ்தானில் ஓட்டலில் தீவிபத்து - 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள டிக்கி பஜாரில் செயல்பட்டு வரும் ஓட்டலில் பயங்கர தீவிபத்து

திடீரென ஏற்பட்ட தீ விபத்து - உயிரை காப்பாற்றிக் கொள்ள ஜன்னல்கள் வழியே வெளியே குதித்த பொதுமக்கள்

தீ விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்