திமுக கவுன்சிலர் வீட்டில் பயங்கரம் - நெல்லையில் பரபரப்பு

x

நெல்லையில் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நெல்லை முன்னீர்பள்ளத்தில் திமுக கவுன்சிலர் சரஸ்வதி வீட்டில் இன்று காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். முன்னீர் பள்ளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்