அரசு பஸ்ஸில் விபரீத விளையாட்டு..நெஞ்சை பதறவைக்கும் திக்..திக்.. வீடியோ
உளுந்தூர்பேட்டையில் உயிருக்கு ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்த பகீர் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உளுந்தூர்பேட்டை நகருக்கு வந்து கல்வி பயின்று செல்கின்றனர். பெரும்பாலும் அரசு பேருந்துகளையே நம்பு உள்ள மாணவர்கள், நத்தாமூர் கிளியூர் வழியாக உளுந்தூர்பேட்டைக்கு வரும் அரசு பேருந்தில், உயிருக்கு ஆபத்தான முறையில் படிக்கட்டுகள், ஜன்னல் கம்பிகள் வழியாக தொங்கியபடி பயணம் செய்த காட்சி பரவி வருகிறது.
Next Story
