Nilgiri | Tiger | உயிர் பயத்தில் மரத்தில் ஏறிய மக்கள்

உயிர் பயத்தில் மரத்தில் ஏறிய மக்கள்

Nilgiri | Tiger | உயிர் பயத்தில் மரத்தில் ஏறிய மக்கள்

#Tiger #nilgiris #thanthitv

கூடலூர் அருகே அள்ளூர் வயல் கிராமத்தில் புலி, சிறுத்தைகள் தாக்கி ஆடு, மாடுகள் உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதே நேரத்தில், மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் சிறுத்தை மற்றும் புலி மீதான அச்சத்தால் மரத்தின் மீது ஏறி நின்று கால்நடைகளை கண்காணித்து வருகின்றனர்.

X