கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏரி மண்ணை அள்ளுவதில் தகராறு ஏற்பட்டு,, இரு தரப்பினர் இரும்பு ராடால் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்