தாம்பரம் GST ரோட்டில் அதிபயங்கர விபத்து.. எப்படி மீட்பது என்றே தெரியாமல் திணறல்
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் விபத்துக்குள்ளான 60 டன் எடையுள்ள கண்டெய்னர் லாரியை மீட்க கனரக கிரைன் வரவழைக்கப்பட்ட பின்னரும் எடை அதிகமாக உள்ளதால் அதை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் மீரான் வழங்க கேட்கலாம்...
Next Story
