தோட்டத்திற்குள் புகுந்த கருப்பு உருவம் அதிர்ச்சியில் ஈரோடு மக்கள்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி என்ற விவசாயி தனது தோட்டத்தில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை வீட்டின் முன்பாக காய வைத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று தோட்டத்திற்குள் நுழைந்து மக்காச்சோளத்தை சாப்பிட்டது. இதனைக்கண்ட குருசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் காட்டு யானையை சத்தம் போட்டு விரட்ட முயற்சித்தபோதும், யானை நகராமல் அப்பகுதியில் நடமாடியது.
Next Story