வேலூரில் மலைபாம்பை பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்ட நபரை, திடீரென பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

x

வேலூரில் மலைபாம்பை பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்ட நபரை, திடீரென பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேர்ணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பாலூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பாம்பை பிடித்து, அதனை கோணிப்பைக்குள் போட முயற்சித்தபோது, பாம்பு அவரது கையை உடம்பால் சுற்றிக்கொண்டு கடித்தது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்