தென்காசி - ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற ரயிலில் மோதி பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்... போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்துள்ளது... பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...
