இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. தென்காசியில் அதிர்ச்சி | Tenkasi
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சைலேஷ் என்ற காவலர் கைது செய்யப்பட்டார். குற்றம்சட்டப்பட்ட மற்றொரு காவலரான செந்தில் என்பவரை போலீசார் தேடிவந்தனர். அவர் ஓசூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளியங்குடி போலீசார் ஓசூர் சென்று காவலர் செந்திலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
