Tenkasi | தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி
தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி
Tenkasi | தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தந்தை உயிரிழந்த சோகத்திலும், பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வை எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. குத்தப்பாஞ்சான் ஊரை சேர்ந்த சேர்மராஜா, தனது தந்தை மறைந்த நிலையிலும் கல்விக்காக மனம் தளராமல் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் தந்தைக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்த அந்த மாணவனின் உறுதி, அப்பகுதி மக்களிடையே பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
