Tenkasi Stray Dog issue | துரத்தி துரத்தி வெறியாட்டம் | தமிழகத்தை மிரளவிடும் டேஞ்சர்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் 40-க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நகராட்சியில் கும்பலாக சுற்றும் நாய்களால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படும் சூழல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
Next Story
