Tenkasi | `கோயில்’ பணத்தில் கை வைத்த நபருக்கு 24 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி

தென்காசி அருகே அருணாபேரி சாஸ்தா கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த பாவூர்சத்திரம் போலீசாருக்கு கோயில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com