Tenkasi | ஏலத்திற்கு வந்த பறிமுதல் வாகனங்கள்.. லட்சங்களில் வசூல்

ஏலத்திற்கு வந்த பறிமுதல் வாகனங்கள்.. லட்சங்களில் வசூல்

ஏலத்திற்கு வந்த பறிமுதல் வாகனங்கள்.. லட்சங்களில் வசூல் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் - ரூ.15 லட்சம் வசூல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஏலத்தில் மொத்தமாக சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு வாகனங்கள் விற்பனையாகின. இந்த பொது ஏலத்தில், 39 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 மூன்று சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com