தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை எக்ஸ்-ரே...மருத்துவமனை சொன்ன பதிலால் நொந்துபோன நோயாளி

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை எக்ஸ்-ரே...மருத்துவமனை சொன்ன பதிலால் நொந்துபோன நோயாளி
Published on

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை எக்ஸ்-ரே...மருத்துவமனை சொன்ன பதிலால் நொந்துபோன நோயாளி

நோயாளிக்கு எகஸ்-ரே பிலிமுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் தனக்கு மன உளைச்சலைத் தருவதாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்து இருக்கிறார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் கைமுறிவுக்கு சிகிச்சை பெறத் தென்காசி தலைமை மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார்.

அங்கு எக்ஸ்-ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது எக்ஸ் -ரே பிலிம் இல்லாததால் காகிதத்தில் பிரிண்ட் எடுத்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனக்குப் புரிதல் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருப்பது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com