Tenkasi Protest | திடீரென சாலையில் இறங்கிய மக்கள் | முக்கிய சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து | தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை
குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் போராட்டம்
தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
கொல்லம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Next Story
