Tenkasi Police Exam போலீஸ் எக்ஸாமில் செல்போனை பயன்படுத்தி மோசடி?தீவிரமாக நடக்கும் விசாரணை
காவலர் தேர்வு - செல்போன் பயன்படுத்தி மோசடி? - 3 பேரிடம் விசாரணை தென்காசி மாவட்டத்தில் காவலர் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் மற்றும் அவருக்கு உதவிய பெண் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழகம் முழுவதும் காவலர் தேர்வு நடைபெற்ற நிலையில், இலஞ்சியில் அமைந்திருந்த தேர்வு மையத்தில், கோபிகிருஷ்ணன் மற்றும் பாண்டியராஜ் ஆகிய இருவர் செல்போன் மூலம் வினாத்தாளை படம் பிடித்து, வெளியில் அனுப்பி, பதில் பெற்று தேர்வெழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு பெண் வெளியில் இருந்து உதவிய நிலையில் மூன்று பேரும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட
Next Story
