Tenkasi Kasi Viswanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திடீர் பரபரப்பு
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதலுக்கு தடை விதிப்பதாக கூறி இந்து முன்னணியினர் மற்றும் சிவனடியார்கள், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே போராட முயன்றனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நேராக அனைவரும் கோவிலுக்கு சென்று திருவாசகம் முற்றோதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
