Tenkasi | வெளுத்து வாங்கிய கனமழை - நிரம்பி வழிந்து ஆர்ப்பரித்து ஓடும் நீர்த்தேக்கம்

வெளுத்து வாங்கிய கனமழை - நிரம்பி வழிந்து ஆர்ப்பரித்து ஓடும் நீர்த்தேக்கம்

Tenkasi | வெளுத்து வாங்கிய கனமழை - நிரம்பி வழிந்து ஆர்ப்பரித்து ஓடும் நீர்த்தேக்கம்

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.... நீர்த்தேக்கம் நிறைந்து அதிகப்படியான உபரிநீர் ஆர்ப்பரித்து செல்கிறது...

X

Thanthi TV
www.thanthitv.com