Tenkasi Government Bus | பஸ்ஸை பொடிநடையாக கூட்டி சென்ற பயணிகள் - வைரலான `அவலம்’
Tenkasi Government Bus | பஸ்ஸை பொடிநடையாக கூட்டிசென்ற பயணிகள் - வைரலான `அவலம்’
எவ்ளோ தாங்க தள்ளுறது..?" - பயணிகளை திணறடித்த அரசு பேருந்து
தென்காசியில், பழுதான ஒரு அரசு பேருந்தை பயணிகள் எவ்வளோ தள்ளிவிட்டும், அது ஸ்டார்ட் ஆகாத சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. வீரகேரளம்புதூர் பகுதியில் இருந்து தென்காசிக்கு கல்லூரணி என்ற கிராமம் வழியாக ஒரு அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பழுதான அந்த பேருந்தை, பயணிகள் நீண்ட நேரமாக வடிவேல் காமெடி பட பாணியில் தள்ளிவிட்டனர். ஒரு கட்டத்தில் பயணிகள் ரொம்பவும் Upset ஆகினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Next Story
