Tenkasi | காதலனுடன் பைக்கில் சென்ற சிறுமி துடிதுடித்து பலி - உறவினர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு
தென்காசி அடுத்த செங்கோட்டையில் இருசக்கர வாகன விபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுமியின் காதலனை போக்சோவில் கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
