Tenkasi Gay Issue| மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்த நபர் - 3 இளைஞர்களுடன் உடலுறவு.. வெளிவந்த சுயரூபம்

Tenkasi Gay Issue| மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்த நபர் - 3 இளைஞர்களுடன் உடலுறவு.. வெளிவந்த சுயரூபம்

மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்த நபர் - வீட்டில் 3 இளைஞர்களுடன் சேர்ந்து உடலுறவு

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை காட்டி மிரட்டி, கூலி தொழிலாளியிடம் இருந்து பணம் நகைகளை பறித்து சென்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்... மத்தளம்பாறையில் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கூலித்தொழிலாளி ஒருவர், கிரைண்டர் செயலி மூலம் பழக்கமான 3 இளைஞர்களைத் தனது வீட்டிற்கு ஓரினச்சேர்க்கைக்காக அழைத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அந்த இளைஞர்கள், கூலி தொழிலாளியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதைத் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை மிரட்டியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 1 லட்சத்து15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து கூலி தொழிலாளி அளித்த புகாரின் பேரில், குற்றாலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவரை கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு இளைஞரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com