Tenkasi Fire Accident | கருகிய ரூ.5 லட்சம்.. மொத்தமாக பற்றி எரிந்ததால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து எரிந்தததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com