Tenkasi Festival |சங்கரநாராயண சாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் -பக்தர்கள் தேரை இழுத்து சாமி தரிசனம்

Tenkasi Festival |சங்கரநாராயண சாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் -பக்தர்கள் தேரை இழுத்து சாமி தரிசனம்

Tenkasi Festival | சங்கரநாராயண சாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து சாமி தரிசனம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில், ஆடித்தபசு திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில், நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் கோமதி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com