Tenkasi | குளத்திற்கு நடுவே மின்கம்பம் - உள்ளே இறங்கி கடமையை செய்த ஊழியர்கள்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்த கனமழையினால் குளத்தின் நடுவே உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டது... குளத்தின் நடுவே இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்ற மின் ஊழியர்கள் பழுதை சரி செய்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்