Tenkasi | ஊர்மக்கள் குடிக்கும் குடிநீர் டேங்க் அறுப்பு - தென்காசியில் மர்ம நபர்கள் வெறிச்செயல்
பொது குடிநீர் தொட்டி சேதம் - மர்மநபர்களுக்கு வலை
கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பஞ்சாயத்து ஒன்றாவது வார்டில் உள்ள பொது குடிநீர் தொட்டி மர்மநபர்களால் சேதப்படுத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2வது வார்டுக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப் லைன் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
