தென்காசியில், குடிபோதையில் சாலையில் அமர்ந்து கொண்டு வாகன ஓட்டிகளையும், அரசு பேருந்துகளையும் ஓரமாகச் செல்லுமாறு அட்டகாசம் செய்த குடிமகனின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது....