#JUSTIN || Tenkasi Death | தென்காசியில் உணவே நஞ்சாக மாறி 4 உயிர்கள் பலி.. துடிதுடிக்கும் 42 உயிர்கள்
JUSTIN || Tenkasi Death | தென்காசியில் உணவே நஞ்சாக மாறி 4 உயிர்கள் பலி.. துடிதுடிக்கும் 42 உயிர்கள்
உணவு ஒவ்வாமை விவகாரம் - நெல்லை மருத்துவமனைக்கு மாற்றம்
முதியோர் இல்ல உணவு ஒவ்வாமை விவகாரம் - உயிருக்கு ஆபத்தான
நிலையில் 42 பேர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
தென்காசியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
உயிருக்கு ஆபத்தான நிலையில் 42 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Next Story
