Tenkasi Dam | 6வது முறையாக நிரம்பிய அணை | வெளியான எச்சரிக்கை
இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பிய அடவிநயினார் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி தென்காசி மாவட்டம் மேக்கரையில் அமைந்துள்ள அடவிநயினார் அணை இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பியுள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Next Story
