தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி என 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது