Tenkasi | Bus Service | திடீரென பேருந்து சேவை ரத்து.. உடனே பயணிகள் செய்த செயல்

செங்கோட்டை - சத்தியமங்கலம் பேருந்து சேவை ரத்தால் ஆத்திரம் செங்கோட்டையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com