Tenkasi | மோதிய வேகத்தில் பற்றி எரிந்த பைக்குகள்.. தப்பித்து ஓடிய ஓட்டுநர்கள்.. பரபரப்பு வீடியோ!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2 பைக்குகள் மோதி தீ விபத்து ஏற்பட்ட அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன. பத்திரப்பதிவு அலுவலகம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோதிய வேகத்தில்
ஒரு பைக்கின் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். அருகே டீக்கடையில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்...
Next Story
