Tenkasi | Bike Accident | நேருக்கு நேர் மோதிய பைக் - நடுரோட்டில் அணுஅணுவாக பிரிந்த உயிர்

x

நெல்லை மாவட்டம் கடையம் அருகே அம்பை நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானர். பலத்த காயமடைந்த பாப்பான்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமான காரணத்தால், அவ்வழியாக வந்த குட்டியானை உதவியுடன் கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த மற்ற மூவர் கடையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்