Tenkasi Accident | பயங்கர விபத்தில் சிக்கிய வேன் | குலசை தசராவுக்கு சென்ற போது நடந்த சோகம்

x

தசராவுக்கு சென்ற வேன் விபத்தில் சிக்கியது - 15 பேர் காயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

வன்னியம்பட்டியில் இருந்து குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்