Tenkasi ``போடாத ரோடுக்கு ரூ.67 லட்சமா?’’ - போஸ்டரால் பீதியாகி அவசர அவசரமாக ரோடு போடும் காண்ட்ராக்டர்
தென்காசி அருகே போடாத தார் சாலை போடப்ட்டதாக கூறி 67 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் போஸ்டர் ஒட்டினர். அய்யாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போஸ்டரால் ஒப்பந்ததாரர் தார் சாலையை போடும் பணியை வேகம் வேகமாக அதிகாரிகளின் துணையோடு மேற்கொண்டார். அப்போது இத்தனை மாதங்கள் எங்கு சென்றீர்கள் என கூறி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் நடத்தினர்.
Next Story
