TempleFestival | 20 ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயிலில் பாரிவேட்டை -விண்ணை கிழித்த பக்தி கோஷம்

x

20 ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயிலில் பாரிவேட்டை - விண்ணை கிழித்த பக்தி கோஷம்

20 ஆண்டுகளுக்கு பிறகு திரௌபதி அம்மன் கோயிலில் பாரிவேட்டை

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாரிவேட்டை விழா களைகட்டியது. இதில் வாணவேடிக்கையுடன் கருட வாகனத்தில் கிருஷ்ணரும், குதிரை வாகனத்தில் அர்ச்சுனரும், சிம்ம வாகனத்தில் திரௌபதி அம்மனும் பவனி வர பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்