Krishnagiri Theft | கோயிலில் திருட வந்து உண்டியலையே பெயர்த்து எடுத்துச் சென்ற திருடன்
கோயிலில் திருட வந்து உண்டியலையே பெயர்த்து எடுத்துச் சென்ற திருடன்
Krishnagiri Theft | கோயிலில் திருட வந்து உண்டியலையே பெயர்த்து எடுத்துச் சென்ற திருடன் | அதிர்ச்சி சிசிடிவி #krishnagiri #temple #theft #thanthitv கோயிலில் திருட வந்து உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்ற நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பத்தலப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
