காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.