Temple | Rain | களைகட்டிய புரவி எடுப்பு விழா.. மழை வேண்டி மேள தாளத்தோடு ஊர்வலம்
Temple | Rain | களைகட்டிய புரவி எடுப்பு விழா.. மழை வேண்டி மேள தாளத்தோடு ஊர்வலம்
களைகட்டிய புரவி எடுப்பு விழா.. மழை வேண்டி மேள தாளத்தோடு ஊர்வலம் மழை வேண்டி புரவி எடுப்பு விழா - களைகட்டிய ஊர்வலம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விளாக்குளம் கிராமத்தில், மழை வளம் பெருகவும், திருமணத் தடை நீங்கவும் அய்யனாரை வேண்டி புரவி எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. டிரம்ஸ், செண்டை மேளத்துடன் ஊர்வலம் களைகட்டியது...