தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சொத்துக்களை களவாடி வருகிறார்கள் என்றும், அந்த சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.