தென்காசி||சொக்கம்பட்டியில் கார் மோதி கோவில் பூசாரி பலி - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

சொக்கம்பட்டியில் கார் மோதி கோவில் பூசாரி பலி - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே, பைக்கில் சென்ற கோவில் பூசாரி சீனித்துரை மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

56 வயதான சீனித்துரையின் உடலை மீட்ட போலீசார், புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com