கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி
கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி
Published on

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கன்னியாகுமரியில் கோயில் பூசாரி ஒருவர் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் கோயில் பூசாரியாக உள்ளார். இதனிடையே அவர், ஆசியாவின் உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். இதனிடையே பூசாரியின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com